சிசிடிவி கம்ப்யூட்டர் செட்டாப் using Smart PSS Application

  Dahua DVR சிசிடிவி கான்பிகுரேஷன்

        இந்த பிளாக் என்ன பாக்க போறோம் என்றாள். சிசிடிவி கம்ப்யூட்டர் configuration, அதாவது தவா SMART PSS அப்ளிகேஷன் பயன்படுத்தி சிசிடிவி configuration எப்படி செய்வது என்று அதை பற்றி தான் பார்க்கப் போறோம்.

  Dahua கான்பிகுரேஷன் செய்ய இந்த அப்ளிகேஷனை ஏற்றிப்

Click to :   Download Smart PSS 

 


 

    இந்த அப்ளிகேஷனை ஏற்றிப் பின்பு உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இன்ஸ்டாலேஷன் செய்யவும். அப்பிளிகேஷன் இன்ஸ்டால் செய்த பிறகு அந்த அப்ளிகேஷன் யூசர் நேம் (USER NAME), பாஸ்வேர்ட் (PASSWORD) செட் செய்யவும். பிறகு அப்ளிகேஷன் open செய்த பிறகு லைவ் யூ (Live view), பிளேபேக் (playback) இவை காண்பீர்கள்.

 

 


கான்பிகுரேஷன் உள்ள option click செய்து உங்கள் DVR (Add) ஆட் செய்யவும். Add option click செய்த பிறகு method to add option வரும் அதில் Device Name, Method to add, user name and password கொடுத்த பிறகு ஆட் (Add) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


 இப்பொழுது உங்கள் DVR அப்ளிகேஷனில் இணைந்துவிட்டது. பிறகு அப்பிளிகேஷன் ஹோம் பேஜ் ஓபன் செய்து லைவ் யூ கிளிக் பண்ணவும் Click செய்த பிறகு, எத்தனை சேனல் வேண்டுமோ அத்தனை சேனலில் செட் செய்து,நீங்கள் கொடுத்த டிவைஸ் நேம் left side இருக்கும் அதை டிராக் செய்து போடவும். போட்ட பின்பு உங்களது கேமரா எல்லாம் ப்ளே ஆக ஆரம்பித்துவிடும்.

 


இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும். 


 

 

நன்றி வணக்கம்  

 

Previous
Next Post »