உங்களுக்கு ஒரு தீர்வு ! உங்களது மடிக்கணினியில் WI-fi ரிசிவர் பழுதாகி விட்டதா? இப்படி செய்து பாருங்கள்

solution for wifi receiver problem with desktop & laptop | டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினியுடன் வைஃபை ரிசீவர் சிக்கலுக்கான தீர்வு

 


 

 ஹாய் ஹலோ வணக்கம் இந்த post இல் என்ன பார்க்க போறோம் என்றால் மடிக்கணினி எல்லாரும் பயன்படுத்துவீர்கள் சில மடிக்கணினிகளில் உங்களுக்கு WI-fi signal பெற முடியாத சூழ்நிலை உருவாகும். எதனால் என்றால் உங்களது மடிக்கணினியில் உள்ளே இருக்கும் WI-fi ரிசிவர் பழுதாகி இருக்கும்அந்த WI-fi Receiver நீங்கள் மாற்ற விரும்பினால் மடிக்கணினி திறந்து ரிசிவர் மாற்ற வேண்டும். மாற்றினால் மட்டுமே உங்களது WI-fi வேலை செய்யும். நீங்கள் கடைகளில் கொடுத்து மாற்ற விரும்பினால் உங்களுக்கு 1500 முதல் 2000 வரை செலவு நேரிடும்.


 

அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் மடிக்கணினி கடையில் கொடுத்து வீண் செலவு செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக நான் ஒரு தீர்வு சொல்கிறேன் அதை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் வெறும் 200 மற்றும் 300 ரூபாய் கொடுத்து WI-fi Receiver என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதை நீங்கள் USB port இல் கனெக்ட் செய்து இன்ஸ்டாலேஷன் செய்து நீங்கள் சிக்னலை பெற்றுக்கொள்ளலாம். உங்களது மடிக்கணினியில் உள்ள பிரச்சனை தீர்ந்துவிடும். 

இந்த WI-fi Receiver நீங்கள் வாங்க விரும்பினால் கீழே உள்ளproduct கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்

1.D- Link Wi-Fi Adaptor Wireless upto 300 Mbps

2. TP-Link USB Wi-Fi Adapter 150 Mbps

3.Live Tech Wi-Fi adaptor 150 Mbps

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.


 

நன்றி வணக்கம் 

Previous
Next Post »