How to installation cctv camera in tamil | CCTV camera இன்ஸ்டாலேஷன்

 How to installation cctv camera in tamil | 

நீங்களே உங்கள் வீட்டில் எளிய முறையில் CCTV camera இன்ஸ்டாலேஷன் செய்துவிடலாம். சிசிடிவி கேமரா இரண்டு வகையில் வெளிப்படுத்தியுள்ளார்கள் ஒன்று புல்லட் கேமரா (Bullet Camera) மற்றொன்று தூம் கேமரா (Dome Camera). புல்லட் கேமரா (Bullet Camera) வெளிப்புறங்களில் பயன்படுத்தப்படுகிறது, தூம் கேமரா (Dome Camera) கேமரா வீட்டுக்குள்ளே பயன்படுத்தப்படுகிறது. புல்லட் கேமராவில் வாட்டர் ப்ரூப் (Water proof) உள்ளது எந்த மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே போகாது. தூம் கேமரா வாட்டர் ப்ரூப் கிடையாது.

தேவையான பொருட்கள் :

1.DVR ( Digital video Recorder ),
2.Camera ( Bullet or Dome ),
3.Surveillance Hard Disk (1 TB or 2TB ),
4.Dummy Box.
5.video Balun or BNC connector,
6. DC pin,
7.Dlink cat-6 Cable or 3+1 camera Cable,
8.Monitor or LED or LCD,
9.Modem or Router ( Internet view ),
10. SMPS (12V, 2A Power Supply ),




இன்ஸ்டாலேஷன் முறை :

  முதலில் DVR Settings பார்த்துவிடலாம். DVR பின்புறம் இருக்கின்ற Screw திறந்து DVR-ன் உள்ளே HDD (Hard Disk) சேர்த்து, HDD Screw tight செய்யவும் செய்தவுடன். அடுத்து கனெக்டிவிட்டி, அதாவது HDD மற்றும் DVR கனெக்டிவிட்டி குடுக்க போறோம், எப்படி என்றால் DVR கூடவே SATA கேபிள் மற்றும் power கேபிள் கூடவே கொடுத்திருப்பார்கள். SATA cable எடுத்து HDDல் இருக்கின்ற SATA portல் கனெக்ட் செய்யவும் மறுபுறத்தில் DVR circuit SATA என்று எழுதியிருக்கும் அதில் கனெக்ட் செய்யவும், அதேபோல Power cable ம் HDD to DVR னெக்ட் செய்யவும். இப்பொழுது DVR மற்றும் HDD கனெக்டிவிட்டி முடிந்தது.

கேமராவுக்கும் DVR இரண்டுக்கும் நடுவே உள்ள கனெக்டிவிட்டி பார்க்க போறோம். முதலில் DVR side பார்ப்போம். Cat-6 or 3+1 கேபிளை எடுத்துக்கலாம். நான் cat-6 cable பயன்படுத்தி சொல்றேன். அதாவது DVR side






இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.


நன்றி வணக்கம்

Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
January 10, 2021 at 11:46 PM ×

Thanks bro and I will always support you broo

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar