How to test your RJ-45 and RJ-11 Cable | உங்கள் நெட்வொர்க் கேபிள் வேலை செய்கிறதா இல்லையா

 How to test your RJ-45 and RJ-11 Cable | உங்கள் நெட்வொர்க் கேபிள் வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது ?






உங்கள் நெட்வொர்க் கேபிள் வேலை செய்யவில்லையா. அதாவது நெட்வொர்க் கேபிள் (Network cable) சொல்லலாம். இதை வேறுவிதமாகவும் சொல்லலாம் LAN Cable, RJ-45 cable, Patch cable, Ethernet cable என்று கூட சொல்லலாம்.

நீங்கள் கடைகளில் சென்று கேபிள் டெஸ்டர் என்று கேட்கவும், கேட்டவுடன் கேபிள் டெஸ்டர் தருவாங்க அது எப்படி இருக்கும் என்றால் மேலே உள்ள படத்தைப் பார்க்கும் அதே போல தான் கேபிள் டெஸ்டர் இருக்கும்.
இந்த டெஸ்டர்ரில் பேட்டரி தனியாக வாங்கி போடவும். அதாவது நயன் ஓல்ட் (9V) பேட்டரி வாங்கி போடுற மாதிரி இருக்கும். பேட்டரி போட்ட பின்பு அந்த மிஷின் ஒன்று மாஸ்டர் மற்றொன்று ரிமோட் ரெண்டு வகை வேறுபடுத்திப் பார்க்கலாம் நீங்க.

இந்த மாஸ்டர் மிஷின் ஒரு பக்கத்தில் LAN cable கொடுக்கவும் இன்னொரு பக்கத்தில் ரிமோட் side கொடுக்கவும். கொடுத்த பின்பு மிஷின் ஆன் செய்யவும். இரண்டு பக்கமும் அதாவது மாஸ்டர் மற்றும் ரிமோட் ஆகிய இரண்டிலும் எட்டு லைட்டுகள் ஒரேமாதிரியாக பீலிங் (Blink) ஆகும். அப்படியானால் உங்களுடைய கேபிள் நன்றாக இருக்கு என்று அர்த்தம். அப்படி எடையில் 123 இந்த மாதிரி ஏதாவது லைட் எரியவில்லை என்றால் அந்தப் pair பிரச்சனை இருக்கு என்று அர்த்தம்.

இதில் உங்களுக்கு சந்தேகம் வரலாம் 4 பேர் இல்லாமல் 2 பேர் மட்டும் கேபிள் இருக்கும். அப்படி இருக்குமாயின் 4 லைட் மட்டுமே பீலிங் (Blink) ஆகும். இந்த மாதிரி இந்த நெட்வொர்க் கேபிளை நீங்க செக் பண்ணி பார்க்கலாம்.
மெஷின் வாங்க கிளிக் செய்யவும் : LAN Tester Machine

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.




நன்றி வணக்கம்







Oldest